கடற்கரையில் அ தகளம் செய்த தல அஜித்தின் ரீல் மகள்! ஷா ர்ட் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா? தீ யாய் பரவும் அரிய போட்டோ !! இணையத்தில் தீய பரவுகிறது !!

சினிமா

தமிழ் சினிமாவில் திரைபடங்களில்ஹீரோ நடிகைகள் என்னதான் மெனக்கெட்டு நடித்தாலும் இவர்களை தாண்டி படங்களில் நடிக்கும் குழந்தை ந ட் சத் – திரங்கள் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெறுவதோடு புகழின் உச்சிக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை பலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர்.

பிரபல நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகா தொடங்கி பேபி சாரா வரை பல குழந்தைகள் திரைபடங்களில் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.இவர்களின் வரிசையில் பிரபல முன்னணி நடிகரான தல அஜித்குமார் அவர்களுக்கு தொடர்ந்து இரு படங்களில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்தர்.
இவர் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.


கடற்கரையில் ஷா ர்ட் உடையணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் REEL மகள் என்று தான் அழைக்கிறார்கள்.


அதே போல் LADY சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இந்த சின்ன வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மா டலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். ச மீப த் தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது

Leave a Reply