தல வெளிநாட்டில் பைக் ரைடுக்கு தயாராகும் அஜித் .. இணையத்தில் வெளியான வீடியோ !!

சினிமா

வெளிநாட்டில் பைக் ரைட்க்கு தயாராகும் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படத்தில் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி எடுத்து பைக்கில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். பிரான்ஸ், யூரோப் நாடுகளை சென்று சுற்றி வருகிறார்.

அடிக்கடி அஜித் வெளிநாடுகளில் சுற்றி வரும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது குட்டி VIDEO ஒன்று வெளியாகி உள்ளது. கரெக்டாக பைக் ரைடுக்கு அஜித் தயாராகும் இந்த VIDEO சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Leave a Reply