எல்லாம் முடிந்து கு – திரை வேகத்தில் கிளம்பிய யாஷிகா.. எஸ்.ஜே.சூர்யாவுடன் நெ .ரு க் கமா இருக்கும் ஷூட்டிங் இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

தமிழில் ஓரிரு திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அதிக பிர பல மா – னவர் நடிகை யாஷிகா ஆனந்த். சினிமாவை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான BIG BOSS நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கணிசமான திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு கடந்த வருடம் ஒரு மிகப்பெரிய கார் விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் பல மாதங்களுக்கு மேல் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தார்.

தற்போது அந்த விபத்திலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் அவர் நடிகரும், இயக்குனருமான எஸ் ஜே சூர்யாவுடன் கடமையைச் செய் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் அவருக்கு விபத்து நடப்பதற்கு முன்பே பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் யாஷிகாவின் உடல்நிலை காரணமாக சில காலம் தள்ளி வைக்கப்பட்டு இருந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. யாஷிகாவின் கால் முழுமையாக குணம் அடைந்து விட்டதால் அவரும் ஆர்வத்துடன் இந்த ஷூட்டிங்கில் பங் கே – ற்று வருகிறார்.


தற்போது யாஷிகா பங் கே – ற்று வரும் கடமையை செய் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று social மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் யாஷிகா ஆனந்த், எஸ் ஜே சூர்யா மற்றும் படக்குழுவினருடன் கடற்கரையில் இருக்கும்படியான போட்டோ வெளியாகியுள்ளது


மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியாக இருக்கிறது.மேலும் யாஷிகாவும் இருப்பதால் இந்த திரைப்படம் குறித்த ஆவலும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

Leave a Reply