நீண்டமாத ளுக்கு பிறகு ஹீரோயின் ஓவியா வெளியிட்ட போட்டோ , எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க இணையத்தில் வைரல் ஆகிறது இதோ உங்களுக்காக !!

சினிமா

அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டுமொத இந்திய சினிமாவையே எப்பொழுதும் கலக்கி வருபவர்கள் மலையாள சினிமா ஹீரோயின் களே. இப்படி இன்றும் தமிழ் சினிமாவில் அக்லக்கி கொண்டு இருக்கும் பல ஹீரோயின் களும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த ஹீரோயின் களே.

சொல்லப்போனால் இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோயின் நயன்தாராவும் மலையாள திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள் தான். கடந்த பத்து வருடங்களில் கூட பல இளம் ஹீரோயின் களும் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஜோளிதுக்கொண்டு இருக்கின்றனர்

.
தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹீரோயின் ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட BIG BOSS நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

BIG BOSS சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அதிகமான திரைப்படங்களில் ஹீரோயின் ஓவியாவை பார்க்கமுடியவில்லை.


இந்நிலையில் தற்போது ஓவியா அவரின் ட்விட்டர் பக்கத்தில் சேலை யில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ப தி – விட்டுள்ளார்.


நீண்ட நாட்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் ப தி – விடாமல் இருந்து வந்த ஓவியா தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களை க வர் ந் துள் ள து

Leave a Reply