அடேங்கப்பா விஜயகாந் நம்ம தமிழ்நாட்டில் ஒரு மருமகள் அயல்நாட்டில் ஒரு மருமகள்!! 2- மருமகளை பாருங்க அசந்து போவீங்க!!இணையத்தில் போட்டோ பரவுகிறது !!

சினிமா

அந்த காலத்தில் ஒரு அசைக்க முடியாத ஹீரோ என்றால் அது நமது ஹீரோ விஜயகாந்த் தான் ஆனால் தனது திரைப்படங்கள் அனைத்திலும் தனது நடிப்பை மிகவும் ஒரு சிறப்பான மு றை – யில் வெளிப்படுத்துவார் ஆனால் தற்போது நமது நடிகருக்கு அந்த காலத்தில் பல கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளார் ஆனால் தற்போது அதற்க்கு மேலான ரசிகர்களை வைத்துள்ளார்.

ஆனால் தற்போது விஜகாந்த் மகன் சண்முக பாண்டியனும் நடிகராக வளம் வரலாம் என்று சில படங்களில் நடித்து இருந்தார். இந்த படத்தினை இயக்குநர் சுரேந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடித்திருந்தார். இது தான் சண்முக பாண்டியான் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.


இதனை தொடர்ந்து நமது தமிழ் திரைப்படத்தில் வாரிசு நடிகர்களே மிகவும் அதிகம் ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மகனுக்கு ஜோடியாக நேஹா ஹிங்கே என்பவர் தான் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் ஒரே ஒரு டூயட் பாடலுக்கு தான் அவர் வந்து இருந்தார். அப்படி பிரபலங்களை வைத்து இயக்கி இருந்தாலும் அந்த படம் பெரிய அலையல் வரவேற்பினை பெறவில்லை. அடுத்து அவரும் அதிகமாக சினிமாவினை கவனிக்காமல் இருந்து வ ரு . கின்றார். விஜயகாந்தின் மற்றொரு மகனான விஜய பிரபாகரன் தற்போது தந்தை வழியில் அரசியலில் ஈடுபட்டு வ ரு . கிறார்.


மேலும் இப்போது இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமத ஹீரோ விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் ஒரு பெண்ணை காதலித்து வந்தார் ஆனால் அந்த ஒரு பெண் நமது நாட்டை சேர்ந்த பெண் இல்லை அண்டிய நாடான நெதர்லேந்தை சேர்ந்த ஒரு பெண் என்பது தற்போது குறிப்பிடத்தகது.அதே போல கேப்டனின் அரசியல் வாரிசான விஜய பிரபாகரனுக்கு கீர்த்தனா என்ற பெண்ணோட கடந்த 2019 ஆம் வருடம் இவருக்கு கல்யாண நிச்சயதார்த்தம் ந்டைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது இவர்களின் குடும்பத்துடன் எடுத்த ஒரு போட்டோ இதோ.

Leave a Reply