பிரபல ஹீரோ முரளியின் மகன் அதர்வா தெரியும் அவரது மகளை பார்த்து இருக்கீங்களா !! – அட இந்த பிரபல யா அந்த அம்மிணி நம்பவே முடியல !! ரசிகர்களை உறைய வைத்த போட்டோ உள்ளே !!!

சினிமா

தமிழ் சினிமாவில் எத்தனையோ பல இளம் மற்றும் புதுமுக நடிகர்கள் வந்துவிட்டார்கள் இருப்பினும் அந்த காலத்தில் நடித்த மு ன் ன – ணி நடிகர்கள் பலரும் இன்றும் மக்கள் மனதில் தங்களது நடிப்பின் நீங்காத இடத்தை பிடித்ததோடு இன்றளவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அந்த காலத்தில் தனது நடிப்பால் மு ன் ன – ணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் பிரபல மு ன் ன – ணி நடிகர் முரளி.


சொல்லபோனால் இவரை எல்லாரும் இதயம் முரளி என தான் காரணம் அந்த அளவிற்கு இதயம் படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து பொற்காலம், வெற்றி கொடிகட்டு, இரணியன், சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியை தொடர்ந்து கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் எதிர்பாராத விதமாக கடந்த 2010-ம்வருடம் செப்டம்பர் மாதம் உடல்நிலை குறைவால் காலமானார்.

இப்படி இருக்கையில் தற்போது இவரை மகனான அதர்வா தென்னிந்திய சினிமாவில் பபிரபல மு ன் ன – ணி நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே இதை தாண்டி முரளி அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள் என்ற தகவல்கள் சமீபத்தில் இ ணை ய த் – தில் வெளியாகி உள்ளது.


மேலும் அவரது மகளின் பெயர் காவ்யா எனவும் அவர்கள் ஒன்றாக குடும்ப போட்டோ ஒன்றும் சமீபத்தில் இ ணை ய த் – தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

அப்படினா இந்த நாளா இவங்க எங்க இருந்தாங்க எனவும் அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிட்டாங்க போல எனவும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் போட்டோ இ ணை ய த் – தில் பரவலாக பகிரப்பட்டு வருவதோடு திரையுலகில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Leave a Reply