இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சாய் பல்லவி

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை சாய் பல்லவி யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். நடன கலைஞரான நடிகை சாய் பல்லவி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுதான் இவருக்கு அறிமுகமாக இருந்தது.

ஆனால், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் சாய் பல்லவி
மாடர்ன் பெண்ணாக நடித்தால் தான் திரையுலகைள ஜெயிக்க முடியும் என நிலைக்கு சில நடிகைகளின் கண்ணோட்டத்தையும் மாற்றியது, சாய் பல்லவியின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ். அந்த வகையில் தற்போது இவரின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் இனவாசிகளால் லைக் மற்றும் கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.



Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.