நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் தனுஷ் சிசிடிவியில் வசமாக சிக்கிய பின் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!!

சினிமா

தமிழ் சினிமாவில் மரகத நாணயம், மொட்டசிவா கெட்டசிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் ந டி த் த – வர் நிக்கி கல்ராணி. இந்நிலையில், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த தனுஷ்(19) என்ற இளைஞர் உயர்ந்த கேமரா மற்றும் நிக்கி கல்ராணியின் ஆடைகளைத் தி ரு டி ச் சென்றதாக சென்றதாக அண்ணாசாலை police நிலையத்தில் பு கா ர் அளித்திருந்தார்.


விருத்தாசலத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிக்கி கல்ராணி வீட்டில் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்துள்ளார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புஹீரோயின் நிக்கி கல்ராணியின் வீட்டிலிருந்து கேமரா மற்றும் அவரது ஆடைகளை இளைஞர் தி ரு டி ச் சென்றுள்ளார்.


இதுகுறித்து நிக்கிகல்ராணி புகார் அளித்த நிலையில் தனுஷ் என்ற நபர் திருப்பூரில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

மேலும், நிக்கி கல்ராணியின் கேமரா மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் தனுஷை காவல் நிலையம் அழைத்து வந்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி பு கா ரை வா ப ஸ் பெறவுள்ளதாக அறிக்கை வெ ளி யா – கியுள்ளது.

Leave a Reply