பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு இப்படி ஒரு பெ ண்ண ? எப்படியாவது சினிமாவில் நடிக்க வைத்துவிடுவாரோ? அது தான் இப்படி அழகில் மாற்றியுள்ளார்? போட்டோ பார்த்தால் ஷாக் ஆகிருவிங்க..

சினிமா

நமது நடன இயக்குனர் பாபா பாஸ்கர் அவர்கள் நமது சென்னையில் தான் பிறந்தார் தற்போது சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார்.நடனத்தின் மீதான ஆர்வத்தால் பால்ராஜ் மூலம் நடனம் கற்கத் தொடங்கினார், அதன் பிறகு சிவசங்கர் மாஸ்டரிடம் உதவியாளராகப் பல வருடம் கள் பணியாற்றினார். பின்னர், அவர் பிரபல நடன இயக்குனர் ராஜு சுந்தரம் மாஸ்டரிடம் 5 வருடம் கள் நடன உதவியாளராக பணியாற்றினார்.

தற்போது நமது பாபா பாஸ்கர் மட்ஸ்ரே நமது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற cook with கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு ஒரு நல்ல வரவேற்ப்பை நமது மக்களிடையே பெற்றார்.


உண்மையில் சிவசங்கர் மாஸ்டரும், ராஜு சுந்தரம் மாஸ்டரும் சினிமா நடனம் என்றால் என்ன, பாடலுக்கு எப்படி நடனம் அமைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள் என்கிறார் பாபா பாஸ்கர் மாஸ்டர்.

அவர் பின்னணி நடனக் கலைஞராக தனது திரைப்பட கேரியரைத் தொடங்கினார், மேலும் அவர் பல தமிழ், தெலுங்கு படங்களில் காணப்பட்டார். சினிமா துறையில் வெற்றிகரமான நடன இயக்குனராக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.


தற்போது அந்த ஆசையை நிறைவேற்றி தற்போது பல முன்னணி ஹீரோ களுக்கு ஓர் நடன இயக்குனராக இருந்து
வருகிறார்.மேலும் தற்போது நமது பாபா பாஸ்கர் அவர்கள் நமது தமிழ் திரைப்படத்தில் முதல் முறையாக நமது ஹீரோ தனுஷ் நடிப்பில் வேலையன் திருவிளையடம் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் ஒரு நடன இயக்குனராக ப ணி யா ற்றி யுள் ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.


மேலும் தற்போது வரை பல ஹீரோ களை வைத்து ஒரு சிறந்த நடன இயக்குனராக பணியாற்றிய இவர் நமது ஹீரோ vijay மற்றும் அஜித் போன்ற முன்னணி ஹீரோ களுக்கு கூட நடன இயக்குனராக ப ணி யா ற்றி யுள் ளார் மேலும் தற்போது நமது நாடான இயக்குனர் பாபா பாஸ்கர் அவர்களுன் மகள் போட்டோ நமது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.இதோ அந்த போட்டோ .

Leave a Reply