“96” படத்தில் நடித்த ஜானு வா இது ? ரசிகர்களை சுண்டி இழுத்த புகைப்படம்!!

“96” படத்தில் நடித்த ஜானு வா இது ? ரசிகர்களை சுண்டி இழுத்த புகைப்படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார்.

g5-820x1024-4716780

96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

`
1999 ஆம் வருடம் கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

g3-3693414

கௌரி கிஷன் 2018 ஆம் வருடம் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது.

g3-2-5891042

அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார். 96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் .

g2-6888938

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன்.

g4-821x1024-5050468

இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக BOSS கொடுத்துள்ள சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு…

96 fame gouriactressgouri kishanகௌரி கிஷன்நடிகை

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply