குடும்பத்துடன் போட்டோ எடுத்த 90ஸ் கனவு கன்னி நாயகி ரம்பா.. அழகிய லேட்டஸ்ட் போட்டோ இதோ உங்களுக்காக !!

சினிமா

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி சில படங்களில் அன்டிதுவிட்டு பின்னர் இடம் தெரியாமல் சென்று விடுகின்றனர். இப்படி இவர்களில் யாரவது ஒரு சில நடிகைகளே முதல் தி – ரைப்படத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தகட்ட தி – ரைப்பயனதிர்க்கு தன்னை எடுத்துசெல்கின்ற்றனர். இப்படி மகள் மனதில் இடம் பிடித்த ம்னடிகைகளுக்கு உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வாய்ப்புகளும், ஹீரோயின் கதாபாத்திரம் கொண்ட படங்களின் வாய்ப்புகளும் கிடக்கவே இவர்கள் தனது மார்கெட்டை அதிகரிதுக்கொல்கின்றான்ர்.


இப்படி 90கலீல் தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரம்பா, இவர் 1993 ஆண்டு நடிகர் பிறப்பு நடிப்பில் வெளியான உழவன் தி – ரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் இந்த தி – ரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்களுக்கு பிடித்து போகவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

இப்படி அதன் பின்பு நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளதை அள்ளித்தா தி – ரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவருக்கும் அந்த தி – ரைபபடம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இப்படி அப்போது முன்னணி ஹீரோக்கலாக இருந்த விஜய், அஜித் ,கார்த்தி, பிரபு என அனைவுடனும் jodi போட்டு நடித்தார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என அணைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்த இவர் பின்பு பட வாய்ப்புகள் குறையவே கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பிரேமானந்தா என்பவரைகல்யாணம் செய்து கொண்டார்.


அதன் பின்பு ஒரு சில வருடம் சினிமாவிலும் எந்த வித சினிமா நி க ழ் – சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த இவர் சின்னதி – ரைப்பக்கம் தனது கவனத்தை செலுத்தினர், மூன்று குழந்தைக்கு தாயான இவர் தற்போதும் சின்னத்தி – ரையில் பல நி க ழ் – சிகளில் கலந்துகொள்கின்றார்.

இபப்டி இன்று சமூக வலைத்தளத்தில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட இவரூருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவது மட்டுமல்லாமல் குட்டி ரம்பாவை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ குட்டி ரம்பாவின் போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply