“90” ஹிட் ஹீரோயின் ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்த்திராத அழகிய புகைப்படம் இணையத்தில் பரவுகிறது !

“90” ஹிட் ஹீரோயின்  ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்த்திராத அழகிய புகைப்படம் இணையத்தில் பரவுகிறது !

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கோ லி வு – ட் சினிமா துறையில் 80களில் முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்தவர் ஹீரோயின் ரேவதி.தமிழ் சினிமா துறையில் அன்றைய கால கட்டத்தில் பிரபல முன்னணி ஹீரோயின் யாக இருந்து பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

மேலும் இவர் அன்றைய முன்னணி நடிகர்களான கமல், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து பல் வெற்றி படங்களில் நடித்தவர்.ஹீரோயின் ரேவதி அவர்கள் தமிழில் தனது முதல் படமான மண் வாசனை மூலம் அறிமுகமாகி அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த ஹீரோயின் விருதை வாங்கியுள்ளார்.மேலும் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஹீரோயின் ரேவதி. இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த் என 80 களின் முன்னணி நடிகர்களாக

இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கி, பல்வேறு விருதுகளையும் பெ ற்றுள் ளா ர். இவர், நடிப்பு… இயக்கம்…
என சினிமாத்துறை சார்ந்தவற்றில் பல்வேறு தேசிய விருதுகள் வரை பெற்று சாதனைகள் படைத்திருந்தாலும். திருமண வாழ்க்கையில் மற்றும் தோல்வியை சந்தித்தார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனனை கல்யாணம் செய்த ரேவதி பின் சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்றார்.

பின் மருத்துவ உதவி மூலம் ரேவதி பெண் குழந்தை பெற்றார். 2018ம் வருடம் 5 வயதில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாக அவரே அறிவித்தார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply