90 ஸ் கிட்ஸ்களின் பேவரட் விஜே விஜயசாரதியா இது? இப்போ என்ன செய்கிறார்…எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க.. இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

இன்று திரும்பிய திசையெல்லாம் video ஜாக்கிகள் பெருகி விட்டனர். லோக்கல்chenal கள் தொடங்கி, சேட்டிலைட்chenal கள் வரை இன்று அதிகளவிலான விஜேக்கள் இருக்கிறார்கள். அதிலும் இப்போதெல்லாம் vijay டிவியின் விஜேக்களுக்கு மக்கள் vijay மக்கள் பெரிய கிரேஸ் இருக்கிறது.

பிரியங்கா, கோபிநாத், டிடி, மா.கா.ப ஆனந்த் என நீண்ட பட்டியலே போடலாம். ஆனால், அன்றைய 90ஸ்கிட்ஸ்களின் காலத்தில் சேட்டிலைட்chenal என்றாலே சன் டிவி தான். அதில் அப்போது ஒளிபரப்பாகிவந்த நீங்கள் கேட்ட பாடல் ஷோ ரொம்ப பேமஸ். இந்த ஷோவை விஜய சாரதி தொகுத்து வழங்கிவந்தார். இவர் பின்னால் நடந்து கொண்டே செல்வதை பேஷனாக வைத்திருந்தார்.

ஒவ்வொரு ஊராகப் போய், அந்த ஊர் புராணமும் பாடுவார். அந்த ஊரில் சுற்றிப் பார்க்க வருபவர்களிடம் அவர்களுக்குப் பிடித்தப் பாடலை கேட்டு ஒளிபரப்பு செய்வார். இந்த ஷோவின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆன விஜய சாரதி, பவளக்கொடி என்னும் படத்திலும் ஹீரோவாக நடித்தார். அதற்குப் பின் இவர் என்ன ஆனார் என்ற விபரமே தெரியவில்லை.


கடைசியில், vijay ஆண்டனி நடித்த சை த் தா ன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு இப்போது விஜய சாரதி, இலங்கையில் இருக்கும் தமிழ்chenal ஒன்றில் மீண்டும் விஜேவாக ரீ எண்ட்ரி கொடுத்து உள்ளார்.

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் விஜய சாரதி செம ஆக்டீவாக இயங்கி வருவது கு – றிப்பி டத் தக் க து.

Leave a Reply