“90கிட்ஸ் ” பசங்க சாபம் சும்மாவே விடாது..! – கணவருடன் VJ மகாலட்சுமி ரொமான்ஸ்..! 

“90கிட்ஸ் ” பசங்க சாபம் சும்மாவே விடாது..! – கணவருடன் VJ மகாலட்சுமி ரொமான்ஸ்..! 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சிங்கிள் பசங்க சாபம் சும்மாவே விடாது..! – கணவருடன் VJ மகாலட்சுமி ரொமான்ஸ்..! – VAIRAL போட்டோஸ்..!
சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி சமீபத்தில் தன் முன்னாள் கணவரை விட்டுவிட்டு தயாரிப்பாளரான ரவீந்தரை பெற்றோர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் அவர்கள் வெளியிட்டு வரும் போட்டோக்களை பார்த்து 90 கிட்ஸ் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதோடு, கடுமையான எரிச்சலிலும் இருக்கிறார்கள்.இவர்களுடைய லவ்ஸ் போட்டோக்களையும் ஹனிமூன் போட்டோக்களையும் பார்த்து

பலரும் பலவிதமாக பேசி வரக்கூடிய வேளையில், அதிக அளவு ட்ரெண்டிங்காக இருக்கக்கூடிய தம்பதிகளின் வரிசையில் இவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

மேலும் பல தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும் போது தன்னை கிண்டலாகப் பேசி அவர்களுக்கு பதிலடியை தருவது என ரவீந்தரின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது வெளிவரக்கூடிய BIG BOSS சீசன் 6 என்ற தம்பதிகள் நுழைவார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு சரியான பதில் தெரியாத நிலையில் தற்போது மஹாலக்ஷ்மி வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து 90 கிட்ஸ் வயித்தெரிச்சலில் இருக்கிறார்கள்.

அந்தரங்கத்தை எல்லாம் இப்படித்தான் செல்பி எடுத்து போடுவார்களா? இந்தப் பெண் என்ன பெண்? என்று கேட்கும் அளவுக்கு மிகவும் கூசும் விதத்தில் அந்த போட்டோ உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply