90கிட்ஸ்-களின் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகையா இது !! உறைந்து போன ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
90களில், தமிழ் திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர், ஹீரோயின் ராதா. சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என, முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து, வெற்றிப்படங்களை கொடுத்தவர். சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் அம்மா சொல்லி தான் நடிக்க வந்தேன். அவர் சொல்லி தான், திருமண வாழ்க்கையும் ஆரம்பமானது. சினிமா, குடும்ப வாழ்க்கை, 2மே மகிழ்ச்சியாக அமைந்தது. ஆனால், எனக்கு ரொம்ப பிடித்தது, சினிமா தான்.

நாட்டிலேயே, நம்பர் – 1 சினிமா ரசிகை, நான் தான். எந்த மனநிலையில் இருந்தாலும், சினிமா தான் எனக்கு மருந்து; விருந்து. எல்லா நாயகர்கள், நாயகியருடனும் நடித்துள்ளேன். 2 நாயகியர் கொண்ட படங்களில் நிறைய நடித்துள்ளேன். குறிப்பாக, அக்கா, அம்பிகாவுடன் நிறைய படங்களில் நடித்தேன். யாருடன் நடித்தாலும், நடிப்பதில் தான் போட்டி இருந்தது; பொறாமை இருந்ததே இல்லை. இப்போதும், 80 – 90களில் நடித்த நாங்கள் அனைவரும் தொடர்ந்து நட்பிலேயே இருக்கிறோம்; சந்தித்துக் கொள்கிறோம்.

அக்கா உடன் நடித்த போது, செட்டில் அவர் தேவையின்றி பேசவே மாட்டார். எப்படி நடிக்க வேண்டும் என, நானும் அவரிடம் கேட்டதில்லை; அவரும் சொன்னதில்லை. ஆனால், என் ஆடை, மேக்கப்களில், அவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். எனக்கும் சரி; அக்காவுக்கும் சரி, இயக்குனர் சுந்தர்ராஜன் உடனான காம்பினேசன் வெற்றிகரமான ஒன்று.

பாடல், சென்டிமென்ட் காட்சிகள் பிரமாதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதிலும், தன்னுடைய இளம் வயதில் நீச்சல் ஆடையில் கூட நடித்து அசத்தியுள்ளார் அம்மணி.

அந்த வகையில், “மோனோகினி” நீச்சல் ஆடையில் அவர் தோன்றிய சில போட்டோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இளசுகள் “அந்த வயசுல நனைஞ்ச நாட்டுக்கோழியாட்டம் இருக்காங்களே…!” என கமெண்ட் செய்து வரு கி றா ர் கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.