90களில் ரசிகர்களின் ஆசை நாயகியாக இருந்த சுவலட்சுமியா இது?- கணவருடன் அவர் எடுத்த புகைப்படம்

90களில் ரசிகர்களின் ஆசை நாயகியாக இருந்த சுவலட்சுமியா இது?- கணவருடன் அவர் எடுத்த புகைப்படம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

90களில் ரசிகர்களின் ஆசை நாயகியாக இருந்த சுவலட்சுமியா இது?- கணவருடன் அவர் எடுத்த புகைப்படம்

1995 ஆம் வருடம் , இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் ஆசை. சுவலட்சுமியின் முதல் படமே, இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த படத்தை தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொண்ட குடும்ப பாங்கான வேடங்களை தே – ர் வு செய்து நடித்தார். விஜயுடன் ‘லவ் டுடே’, ‘ நிலாவே வா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொ ள்ளை கொ ள்ளை கொண்டார்

.கடைசியாக 2003 ஆம் வருடம் ‘நதி கரையினிலே’ என்கிற படத்தில் நடித்தார். இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவரது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சூலம் என்கிற சீரியலிலும் நடித்தார்.
படவாய்ப்புகள் குறைந்ததால் 2002 ஆம் வருடம் ஆராய்ச்சியாளர் “Swagato Banerjee ” என்பவரை கல்யாணம் செய்துகொண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் குடியேறினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இவரை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மோகன் ராஜா அணுகியபோது ஒரு சில கா ர ண – ங் களால் இப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார்.


நடிகர் அஜித் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நாயகியாக ஆசை என்ற படத்தில் நடித்தவர் நடிகை சுவலட்சுமி.


தமிழில் அவர் நடித்த முதல் படமே செம ஹிட், ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் லவ் டுடே, நிலாவே வா என படங்கள் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

கடைசியாக நதி கரையினிலே என்ற படத்தில் நடித்தார், சூலம் என்ற சீரியலிலும் நடித்தார்.பின் பட வாய்ப்புகள் குறையவே 2002ம் வருடம் ஆராய்ச்சியாளர் Swagato Banerjee என்பவரை கல்யாணம் செய்துகொண்டு வெளிநாட்டில் குடியேறினார்.


அதன்பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை. இந்த நேரத்தில் தான் அவர் கணவருடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.அதில் ஒரு புகைப்படம் இதோ,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply