தனது காலேஜ் நண்பர்களை சந்தித்த 70 வயதாகும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி புகைப்படத்தை பார்த்தல் நம்ப மாட்டிங்க!!

சினிமா

மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ள ஹீரோ தான் மம்முட்டி நான்கு முறை தேசிய விருது பெற்ற ஹீரோ , இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.

மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடி த்து ள் ளா – ர். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார்.

அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 400 திரைப்படங்களுக்கும் மேல் நடி த்து ள் ளா – ர்.


மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். மேலும் மூன்றுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு முறை மாநில விருதுகள் மற்றும் எட்டுமுறை பிலிம்பேர் விருதுகள் ஆகியவை பெற்றுள்ளார்..

1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. எப்படி இவரது சாதனையை சொல்லிக்கொண்டு போகலாம்

இவரின் திரைப்பயணத்தில் ஏகப்பட்ட சிறந்த திரைப்படங்களில் நடி த்து ள் ளா – ர். மேலும் தமிழில் தளபதி, பேரன்பு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடி த்து ள் ளா – ர்.இவர் நடிப்பில் தற்போது பீஷ்மா பர்வம், புழு என வரிசையாக படங்கள் அறிவிக்கப்பட்டு அப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மம்மூட்டி தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களை சந் தித் து ள் – ளா ர். அப்போது அவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.
70 வயதாகும் மம்மூட்டி தன்னுடன் 1972 ஆம் வருடம் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் படித்த நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ . இதோ..

Leave a Reply