57 வயது ஹீரோ – டன் 5 வது கல்யாணம் செய்து கொள்ளும் 26 வயதான ஹீரோயின் ! யார் அந்த நடிகை தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை பற்றி பெரியளவில் பேசப்பட்டு வரும். அதே சமயம் தம்பதியினரின் ஜோடி பற்றி வித்யாசம் தெரிந்தால் அது ச ர் ச்சையில் முடியும்.

அந்த வகையில் அமெரிக்க நடிகர் ஒருவர் தன்னைவிட 31 வயது குறைந்த நடிகையை 5வது முறையாக கல்யாணம் செய்தது ஹாலிவுட் வட்டாரத்தி அ தி ர்ச்சியை கி ளப்புயுள்ளது.26 வயதுடைய ரிக்கோ சிபாடா என்ற நடிகை ஹாலிவுட்டில் கோஸ்ட் ரைடர், த க்ரூட்ஸ், த ராக், லார்ட் ஆப் வார் போன்ற படங்களில் நடித்துள்ள நிகோலஸ் கேஜ்(Nicolas Cage) என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொ – ண் ட ச ம் – பவம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகோலஸ் கேஜுக்கு தற்போது 57 வயது ஆகிறது. அவர் தற்போது ஐந்தாவது முறையாக தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை கா தலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவரும் பிரபலமான நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகோலஸ் கேஜ் இதற்கு முன்பாக 1995ஆம் ஆண்டு பாட்ரிசியா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து லீசா மேரி என்பவர் 2002ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார்.

இவருடைய வாழ்க்கையில் 3வது கல்யாணம் தான் நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்தது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் அலைஸ் கிரீம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு எரிக்கா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இவரை அடுத்த 4நாளில் வி வகரத்து செய்து விட்டார். தற்போது ரிக்ரோ சிபாடா என்பவரை ஐந்தாவது முறையாக கல்யாணம் செய்துள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.