40 வயது ஆணுடன் காதல்… நீதானே எந்தன் பொன்வசந்தம் அனு ம ருத்துவரா? மார்டன் உடையில் எப்படி இருக்கின்றார் தொரியுமா?

40 வயது ஆணுடன் காதல்… நீதானே எந்தன் பொன்வசந்தம் அனு ம ருத்துவரா? மார்டன் உடையில் எப்படி இருக்கின்றார் தொரியுமா?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்பது 24 பெப்ரவரி 2020 ஆம் வருடம் முதல் ஜீ தமிழ் தொ லை க் கா ட் சியில் ஒளிபரப்பாகும் காதல் சார்ந்த தொ லை க் கா ட் சி நாடகத் தொடர் ஆகும். இது ஜீ மராத்தி தொ லை க் கா ட் சி தொடரான ‘துலா பஹ்ட் ரே’ என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடர் பூவே பூச்சூடவா என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பகின்றது.

இந்த தொடரில் தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ்[1] என்பவர் சூரிய பிரகாஷ் என்ற க தா பாத் திர த் தி ல் காதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன்[2] என்ற புதுமுகஹீரோயின் அனு என்ற க தா பாத் திர த் தி ல் கதாநாயகியாக நடிக்கின்றார்.


ஜீ தமிழ் தொ லை க் கா ட் சியில் மிகவும் பிரபலமான சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம்.இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் தர்ஷனா. குன்னூரில் பிறந்து வளர்ந்தவர்.


பல் மருத்துவம் படித்துள்ளார். சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சில போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் நீ தானே என் பொன்வசந்தம் சீரியல்.

இவருடைய தந்தை அசோகனும் ஒரு ம ருத்துவர். சொந்தமாக கிளினிக் வைத்திருக்கும் அசோகன் தன்னுடைய ஆசைக்காக தான் தர்ஷனாவை ம ருத்துவம் படிக்க வைத்தாராம்.

ஆனால் தர்ஷனாவுக்கோ, மருத்துவம் ப டித்தாலும் அவருக்கு நடிப்பு மீது தான் ஆசையாம். அதனால் தான் படிப்பை முடித்ததும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற கி ளம்பி விட்டார்.

இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழக மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. 40 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், அனு என்ற க தா பாத் திர த் தி ல் அவர் ந டித் து ள் ளா ர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply