43 வயதில் 2-வது கல்யாணம் ! அஜித் பட ஹீரோயின் பூஜாவின் கணவர் இவரா?

சினிமா

இந்திய சினிமாவில் பாலிவுட்,டோலிவுட் என பலமொழிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு வநத்ஹீரோயின் கள் மத்தியில் ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னனிஹீரோயின் யாக நடித்து தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானாவர் பூஜா குமார்.44-வயதான பூஜா இந்தோ-அமெரிக்கஹீரோயின் யாவர். மாடலாக தன் பயணத்தை ஆரம்பித்த பூஜா மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ அழகிப்போட்டியாக தேர்வானார்.

அதன் பின் அமெரிக்கஹீரோயின் யாக மற்றும் தயாரிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் பிரகாசமான புதிய நட்சத்திரங்கள் நாம் நி – க ழ் ச் சியில் 60000 போட்டியாளர்களில் ஒருவராக அமிதாப் பச்சனால் தேர்ந்தெடுதக்கப்பட்டார். பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா 1977-ம் வருடம் காதல் ரோஜாவே திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானானர்.


பின் விஐபி படத்திலும் கார்த்திக் நடித்த சின்னராஜா படத்திலும் நடித்த பூஜா அதன்பின் பல வருடம் களாக தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் மீ – ண் டு ம் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றார்

.இதன் பின் பிரபலமான பூஜா தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடி த்து ள் ளா – ர். இதனைத் தொடர்ந்து மீ – ண் டு ம் கமலஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் போன்ற படங்களில் நடி த்து ள் ளா – ர்.இதன் காரணமாக கமல்ஹாசனுக்கும் பூஜாவிற்கு இடையே நெருங்கிய பழக்கம் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் வதந்நிகள் பரவ ஆரம்பித்தது.


இது குறித்து பூஜாவிடம் கேட்டபோது,கமல் சாரையும் அவரது குடும்பத்தையும் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். நான் அவருடன் நடிக்க தொடங்கியதிலிருந்தே அவரது குடும்பத்தினருடன் எனக்கு நல்ல பழக்கம்.தயாரிப்பாளரான அவரது அண்ணன் அவரது மகள்கள் என அனைவரிடமும் எனக்கு நல்ல பழக்கமானாங்க.

அதனால் நான் அவர்களது குடும்ப நி – க ழ் ச் சிகளில் கலந்து கொள்கிறேன். கமல் சாரின் அடுத்த படமான தலைவன் இருக்திறான் படத்தில் நான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.இதில் உண்மை இல்லை. நான் அந்த படத்தில் நடிக்கவில்லை.இதுவரை எதுவும் ஒப்பந்தமாகவில்லை.இருப்பினும் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என கூறியிருந்தார்.

Leave a Reply