22 கிமீ பயணம் செய்து ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்கிய குரங்கு. திரையுலகை மிஞ்சிய காட்சி…

22 கிமீ பயணம் செய்து ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்கிய  குரங்கு. திரையுலகை மிஞ்சிய காட்சி…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இந்தியாவில் சேட்டைக்கார கு.ரங்கு ஒ.ன்று ஆட்டோ ஓட்டுனர்
செய்த காரியத்தால் ப.ழி.வா.ங்க சுமார் 22கிமீ தொடர்ந்து பயணம் செய்து ஏராளமானோரை அச்சத்தில் ஆழ்த்தி வியப்பு அடைய செய்திருக்கிறது .கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சிக்க மங்களூரு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு சேட்டைக்கார குரங்கு ஒன்று நுழைந்து கடும் சேட்டை செய்து வந்துள்ளது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆனது வனத்துறைக்கு தகவல் தெரிவித்தது .அப்போது வனத்துறையினர் அந்த குரங்கை பிடிப்பதற்கு நல்ல திட்டத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் குரங்கை சுலபமாக பிடிக்க சூழல் அமையாததால் அந்த ஊரைச் சேர்ந்த பொ.து மக்களை வனத்துறையினர் உதவிக்கு அழைத்தனர். இந்தநிலையில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன் என்பவர் குரங்கை தி.சை தி.ருப்பி பி.டிக்க மு.ய.ன்றார். இதனால் அதிக அ.டைந்த குரங்கு வேகமாக ஜெகதீசன் மே.ல் பா.ய்.ந்து காயப்படுத்தியது
இதை.தொடர்ந்து வனத்துறையினர் குரங்கை ம.டக்.கி பி.டித்து 22 கிலோ மீட்டர் தொ.லைவில் அமைந்துள்ள வனப்பகுதியில் குரங்கை வி.ட்டு வ.ந்துள்ளனர். சில மணி நேரத்தில் மீண்டும் குரங்கு அ.ந்த ஆட்டோ

ஓ.ட்டுனரை பழிவாங்க தே.டி வந்து ஆட்டோவில் மே.ல் கு.தித்து ஆட்டோவின் க.வரை மொத்தமாக கிழித்து நாசம் செய்தது ஜெகதீசனை கடுமையாக தா.க்.கி.யுள்ளது. இதனால் அவர் அச்சம் கொண்டு தன் வீ.ட்டை வி.ட்டு வெ.ளியே வ.ராமல் உள்ளையே வசித்து வருகிறார் . இந்த ச.ம்பவ.ம் நடந்து ஏழு நாட்கள் ஆகியும் கடந்த கடந்த சில நாட்களாக அந்த குரங்கு அ.வரது வீ.ட்.டையே சு.ற்.றி சு.ற்.றி வ.ருகிறது. அவரை பழிவாங்க இதனால் அ.வர் வீட்டை விட்டு வெளிவராமல் உல்லையே இருக்கிறார் இந்த சம்பவம் சிலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் குரங்கிடம் சேட்டை பண்ணும் நண்பர்களுக்கு இதை பகிருங்கள்….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply