எம்புட்டு அழகு..! இளசுகளை உருக வைக்கும் செம ஹாட் புகைப்படம் நடிகை திரிஷா..!
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்து இருக்கிறார் நடிகை திரிஷா. கடந்த 2000ஆம் வருடம் முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் கிட்டத்தட்ட 20 வருடம் களை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் மிகவும் பொருந்தி இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை […]
Continue Reading