அடேங்கப்பா இடுப்பு மடிப்பு பார்த்து தல சுத்திசொக்கி விழுந்த ரசிகர்கள் இணையத்தை ஆட்டிப்படைத்த ஹார்ட் புகைப்படம்!!
பேஷன் ஷோக்களில் பங்கேற்று மாடலாக வலம் வந்த சனம் ஷெட்டி, 2004ம் வருடம் miss பெங்களூர் போட்டியில் பங்கேற்றார். பின்னர், சாப்ட்வெர் கம்பெனியில் பணியாற்ற தொடங்கிய இவர் , வேலைக்காக UK சென்றார். அங்கு documentary படங்களில் நடித்து வந்தார். மீண்டும் சென்னை வந்த இவர், வார இறுதி நாட்களில் சில பிரபல நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வந்தார்.மேலும் , The New Indian Express மூலம் சென்னையின் டாப் மாடல்களில் ஒருவர் என சொல்லப்பட்டிருந்தார். இதனால் […]
Continue Reading