வில்லி கேரக்டரில் பட்டையா கிளப்பும் நடிகையா ரசிகர்களை மீறலா வைக்கும் புகைப்படம் இதோ !!
பொதுவாகவே ஹீரோ நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் தொடர்களின் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் தொடர்களின் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் தொடர்களின் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. […]
Continue Reading