வீர மங்கை ஜான்சி ராணியை போல் துணிச்சலானா பெண் காவலரின் செயல்!!.

பெண் போலீஸின் துணிச்சலான செயல் குறித்த VIDEO ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது. பெண் காவலர்கள் பணியில் படும் துன்பங்களும் துயரங்களும் அதிகம். இது குறித்து பெண் காவலர் ஒருவர் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை A .C .B மஞ்சிதா வன்சாரா தான் . மஞ்சிதா வன்சாரா அரசு ஊழியர் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அது அவளை அவர்களின் […]

Continue Reading

இயக்குனர் கூறியதை கேட்டு மனம் உடைத்த காயத்ரி – என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு இதோ உங்களுக்காக !!.!

இயக்குனர் சீனு ராமசாமி சொன்னதே கேட்டு கவலை அடைந்ததாக ஹீரோயின் காயத்ரி சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான ஹீரோயின் தான் காயத்ரி. இப்படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அசத்தி இருக்கிறார். மேலும் நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் […]

Continue Reading

துணிப்பையை தூக்கி வந்த பாக்யா.. இறுதியில் காத்திருந்த செம டுவிஸ்ட்.. ஷாக்கியில் கோபி – பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.!!

துணிப்பையை தூக்கி வந்த பாக்கியாவால் கோபிக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது.தமிழ் சின்னத்திரையில் vijay தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இதுவரை நடந்து முடிந்த எபிசோடுகளை பாக்யா துணிப்பையை தூக்கிக் கொண்டு கீழே வந்து நிற்க அனைவரும் அவர் வெளியே போகப் போகிறார் என நினைத்து அவரை தடுக்க முயல்கின்றனர். ஆனால் கோபி பாக்யாவை வீட்டை விட்டு வெளியே போய் என தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ […]

Continue Reading