கோபி திமீராக பேசிய பேச்சுக்கு எழில் கொடுத்த பதிலடி.. பாக்கியா எடுத்த முடிவு – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் 12/08/2022

கோபி பேசிய பேச்சுக்கு எழில் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்யாவை நிற்க வைத்து இனி உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை வெளியே போ என சத்தம் போடுகிறார். அதுமட்டுமல்லாமல் ஈஸ்வரி இனியா ஜெனி செழியன் என எல்லோரும் பாக்யாவை இங்கேயே இருக்குமாறு கூறுகின்றனர். ஆனால் கோபி அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி இனி அவளை இந்த வீட்டில் இருப்பதாக […]

Continue Reading