கீர்த்தி சுரேஷ் இது !! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ !!
ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அந்தஸ்தைப் பெற்றவர். சூட்டோடு சூடாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.முக்கியமாக பழம்பெரும் ஹீரோயின் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் இடம் பெற்ற ஒரு ஹீரோயின் யாக மாறினார் […]
Continue Reading