திருமண வயதில் மகளை வைத்து கொண்டு !! 25 வயதில் வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு 40 வயதில் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர த ம்பதிகளாக பலர் திகழ்ந்து வருகிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு இருவரும் படங்களிலும் நடித்து தங்களின் மார்க்கெட்டை இ ழக்காமல் பார்த்து கொள்வார்கள். அந்த வரிசையில் இருப்பவர் பாலிவுட் முன்னணி நடிகர் சைஃப் அலிகான் கரீனா கபூரை இரண்டாவதாக கல்யாணம் செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த 2001ல் அம்ரிதா சிங் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான் என்ற மகள் மகனை பெற்றெடுத்தார். இதையடுத்து […]
Continue Reading