சிவகாமியை மீறி சரவணன் அப்பா எடுத்த இறுதி முடிவு.. சந்தியா சரவணன் செய்த செயல் – ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் 30/6/2022
சிவகாமியை மீறி சரவணனின் அப்பா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் VIJAY தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி காலையில் எழுந்து அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அந்த saravanan அப்பா saravanan சந்தியா இந்த குடும்பத்துக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்பில் சுகம் கண்ட நாம அவர்களுக்கு என்ன செய்திருக்கிறோம் அவர்களை சந்தோஷத்தை கூட நிறைவேற்ற கூடாதா? கடைசி வரைக்கும் saravanan இந்த குடும்பத்துக்காக உழைத்து […]
Continue Reading