எதிர் நீச்சல் !! படத்தில் நடித்த பிரியா ஆனந்த் இது இணையத்தில் வைரல் ஆகிறது இதோ !!
கடந்த 2009 ஆம் வருடம் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் அ றி முக மா ன வ ர் ஹீரோயின் பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து […]
Continue Reading