பாரதி கண்ணம்மா நாடகத்தில் வரும் ஹீரோயின் ரோஷினி ஹரிப்பிரியன் இது !!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா.இந்த நாடகம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நாடகம் டிஆர்பியில் முன்னிலையில் வகித்து வருகிறது.இந்த சீரியலில் லீட் ரோலான பாரதி என்ற கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரோஷினி ஹரிப்பிரியன். இந்த நாடகம் மூலம் மக்களிடையே மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் […]
Continue Reading