ஹீரோயின் பார்வதி நாயர் !இது “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்என்ற பட்டங்களை புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் ஹீரோயின் பார்வதி நாயர்.இவர் 1992 ஆம் வருடம் அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் 2010 ஆம் வருடம் “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இதையடுத்து 2012 ஆம் வருடம் […]

Continue Reading

புதுக்கவிதை நாடகத்தில் நடித்த ஹீரோன்னா இது !! மாடல் உடையில் வெளிவந்த புகைப்படம் இதோ !!

சின்னத்திரையில் தொகுப்பாளராக நுழைந்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் VJ மகேஸ்வரி.இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.மகேஸ்வரி 1985 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு SUN MUSIC தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார் VJ மகேஸ்வரி. இவர் குயில் என்ற படத்தின் மூலம் அ றிமு க – மா னார்.இதைத் தொடர்ந்து சில பல படங்களில் நடித்து வந்தார். […]

Continue Reading

அலெக்ஸ் பாண்டியன்படத்தில் நடித்த ஹீரோன்னா இது !!நம்ப முடியல ஹாட் போட்டோ சூட் இதோ !!

கடந்த 2009 ஆம் வருடம் வெளியான ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹீரோயின்சனுஷா. இவர் 1994 ஆம் ஆண்டுகேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை பள்ளிக்குன்னு ஸ்ரீபுரம் பள்ளியில் முடித்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக சிறு வயதிலேயே திரைத்துறையில் நுழைந்தார்.இவர் எஸ். என் கல்லூரியில் பிகாம் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் 2000 ஆம் வருடம் தாதா சாஹிப் என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை ஆர்டிஸ்டாக சினிமாவில் […]

Continue Reading