இது நம்ம கயல் ஆ ன ந் தி யா நம்ப முடியல இணையத்தை கதிகலங்கும் வைரல் போட்டோ ஷூட் இதோ !!
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிர பலமா னா ர் ஆனந்தி.இந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர். இவர் முதன் முதலில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்ஹீரோயின் ஆனந்தி. இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியை பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு தெலுங்கானாவில்வாரங்கல் என்ற ஊரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து […]
Continue Reading