அதர்வாவுடன் பரதேசி படத்தில் நடித்த ஹீரோன்னா நம்ப முடியல வேதிகா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் போட்டோ சூட் !!
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முனி படத்தில் கதாநாயகியாக நடித்துஅந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் வேதிகா.வேதிகா 1988 ஆம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.இவர் 2006 ஆம் வருடம் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மதராசி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர். பின்னர் விஜயதசமி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறி முக மா னா – ர். தமிழில் சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி, சித்தார்த்துடன் காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி போன்ற […]
Continue Reading