இமைக்கா நொடிகள் என்றபடத்தில் நடித்த ஹீரோன்னா செம கியூட்புகைப்படம் இதோ !!
ஹீரோயின் ராசி கண்ணா 2013 ஆம் ஆண்டுஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அ றி முக மா னா ர்.இவர் 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது இவர் ஹைதராபாத்தில் வசித்து வ ரு கி றா ர் . இவர் தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் இந்தியில் […]
Continue Reading