சந்திரலேகா நாடகத்தில் வரும் காவலரா இது !! நம்ப முடியல
முன்பெல்லாம் சினிமா ஹீரோயின் கள் வயதனாலோ, உடல் எடை கூடினாலோ நாடகம் பக்கம் ஒதுங்குவதுண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் சீரியலில் பிரபலமான ஹீரோயின் கள் சினிமா பக்கம் சென்றுவிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்றவர்களை கூறலாம். தற்போது சந்திரலேகா சீரியலில் நடித்து வருபவர்தான் ஹீரோயின் ராணி. இதற்கு முன் வள்ளி போன்ற நாடகம் களில் நடித்திருந்தார். இவர் நடிக்கும் அனைத்து நாடகம் களிலும் நெ க டி வ் ரோ ல் க […]
Continue Reading