சந்திரலேகா சீரியலின் வரும் ஹீரோயின் ஸ்வேதா..!! இது இணையவாசிகளை கவர்ந்து வரும் போட்டோஸ்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர்ஹீரோயின் ஸ்வேதா பாண்டேகர். இவர் 1985 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை பி எம் ஆர் கல்லூரியில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான ஆல்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ஆல்வார் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் ஸ்வேதா. இதைத்தொடர்ந்து […]
Continue Reading