இன்றைய பாக்யலட்சுமி சீரியல் (oct-30,epi-362)முழு எபிசோட் இதோ
சீரியல் ஓப்பனிங்-கில் ராதிகா, கோபிக்கு போன் செய்-கிறார். கோபி உண்மை தெரிந்து இருக்குமோ? என்ன செய்வது என்ற பயத்திலேயே போன் அட்டென் பண்ணி பேசு-கிறார். பின் ராதிகா நன்றாக பேசுவதை பார்த்து எந்த உண்மையும் தெரிய-வில்லை என்று கோபி புரிந்து கொள்-கிறார். பின் வீட்டில் என்ன நடந்தது என்று கோபி கேட்க ராதிகாவும் கோபியின் அப்பா சொன்னதை எல்லாத்தையும் சொல்-கிறார். பின் கோபி போனை வைத்துவிட்டு அப்பா எதுவும் சொல்ல-வில்லை என்று பெருமூச்சு விடு-கிறார். ஆனால், அப்பா […]
Continue Reading