ரோட்டில் சிதறிய 500 ருபாய் நோட்டுகள்!!! அள்ளிச் சென்ற பொது மக்கள்…

சாலையில் சிதறிக் கிடந்த 500 ருபாய் நோட்டுகளை அள்ளி செல்ல முயன்ற பொது மக்களிடமிருந்து அரசு பேருந்து ஓட்டுனர் பணத்தை மீட்டு பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தஞ்சாவூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாலத்துறை மெயின் ரோடு பகுதியில் நடுரோட்டில் கட்டுகட்டாக 500 ருபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. உடனே அப்பகுதியில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் காற்றில் பறந்து வந்த 500 ருபாய் நோட்டுகளை பார்த்தவுடன் அதனை எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது அந்த […]

Continue Reading

குழந்தையை போல சிரிக்கும் அதிசய மீன்!!! இணையத்தில் வேகமாக வைரலாகும் வீடியோ…

அமெரிக்காவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீன் ஒன்று சிரிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகின்றது. பட்டேன் மாகனத்திற்க்குட்பட்ட வளைகுடா பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரமான தோற்றம் கொண்ட மீன் ஒன்று அவரது வலையில் சிக்கியது. அந்த மீனின் தோற்றம் சிறு குழந்தையை போன்றே கண் மூக்கு வாய் என அமைத்திருந்தது. இதனை பார்த்த அந்த நபர் அந்த மீனிற்கு கிச்சு கிச்சு மூட்டினார். அந்த மீனும் சிறு குழந்தை […]

Continue Reading

தி. மு.க எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் கார் விபத்தில் பலி!!! பெங்களூர் அருகே நிகழந்த கோர விபத்து…

பெங்களூர் அருகே நடந்த விபத்தில் ஓசூர் தொகுதியின் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பெங்களூர் அருகே கோரமங்கலம் பகுதியில் நள்ளிரவில் மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பான ஆடி கார் ஒன்று மிக அதிவேகமாக சென்றுள்ளது. அது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது. பிறகு சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி அங்குள்ள கட்டிடத்தின் மீது […]

Continue Reading

பிரியாணி மோகத்தால் உயிரை இழந்த மணமகன்!!! அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்…

சமீபத்தில் பிரியாணிக்கென்று இளைஞர் மத்தியில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் பிரியாணி மீது கொண்ட அதீத மோகத்தால் இளைஞர் ஒருவர் தனது உயிரை இழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. காரைக்காலை அடுத்துள்ள கிராமத்தில் வசிப்பவர் சந்திர மோகன். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் எப்போதும் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சந்திர மோகனுக்கும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெண்ணிற்கும் 26ம்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் […]

Continue Reading

தாய்ப்பாலில் தயாரிக்கப்படும் நினைவுப்ப் பரிசுகள்!!! மக்களிடம் வரவேற்ப்பை பெற்ற தாய்ப்பால் ஆபரணங்கள்…

உறவுகளின் உணர்வுகளில் பரிசுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அன்புக்குரியவர்களின் பரிசுகள் உயர்வானதாக இருக்கும். அதிலும் அது தாய்ப்பாலில் அமைந்து இருந்தால் ஈடு இணையே இல்லாத பரிசாக அமைந்து விடும். இந்த நிலையில் தாய்மை பருவத்தின் நினைவாக தாய்ப்பாலில் செய்யப்படும் ஆபரணங்கள் தாய்மார்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. பிறந்தநாள் தொடங்கி நினைவு கூறத்தக்க ஒவ்வொரு நாளிலும் பரிசுகள் பகிரப்படுவது வழக்கம். அவை காகிதத்தில் செய்ததாக இருந்தாலும் பொக்கிஷங்களாக மாறி விடுகின்றன. அந்த வகையில் விருப்பமானவர்களுக்கு பரிசுகளை தேர்வு […]

Continue Reading

கடைகளில் உள்ள QR code ஐ ஸ்கேன் பண்ணாதீங்க!!! பல இடங்களில் பண மோசடி..

கடைகளில் வெளியே வைத்திருக்கும் QR code ஸ்கேனர் மூலம் நூதன முறையில் பணத்தை கொள்ளையிடும் சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் நாம் கடைகளில் பொருட்கள் வாங்கினாலோ அல்லது ஷாப்பிங் செய்தாலோ பணத்தைக் கொடுத்து அல்லது atm கார்டுகொடுத்து அதற்க்கான விலையை செலுத்தி வந்தோம். ஆனால் தற்போது போன்பே கூகுள்பே போன்ற appகள் வந்ததால் அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டோம். அதே போல் டிஜிட்டல் முறையில் பண பறிப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு பண […]

Continue Reading

பைத்தியமா இவ??? ரொம்ப நேரம் நல்லா பேசிக்கிட்டு இருந்தாலே!!! மன நல காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன்!!

! விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டிருக்க கூடிய நடிகை மீரா மிதுனை விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் ஒரு அதிரடி முடிவை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோசியல் மீடியாவில் ஒரு குறிபிட்ட இனத்தவரை குறித்து ஆபாசமாகவும் அருவருக்கும் படியாகவும் பேசியதால் மீரா மிதுன் மேல் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் போலீசார் அனுப்பிஇருந்த சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல் திடீரென தலை மறைவானார் மீரா மிதுன். […]

Continue Reading

இந்த சொட்டையில் உள்ள நாலு முடிய வெட்ட மாதத்திற்கு ஏழு லட்சமா!!!

முடி அலங்காரத்திற்கு மட்டும் 7 லட்சம் செலவு செய்கிறார் ஒரு ஜனாதிபதி. பிரான்சு நாட்டின் ஜனாதிபதியான பிரான்ஸ் வா ஹோலேன். இவர் கடந்த 2012ல் ஜனாதிபதியாக பதவி ஏற்றத்தில் இருந்து தனது முடி அலங்காரத்திற்கு மட்டும் மாதம் 7 லட்சம் செலவு செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரெஞ்ச் புலனாய்வு பத்திரிக்கை ஒன்று ஜனாதிபதி ஹோலேனின் ஆடம்பர செலவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டில் சோசியலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கடந்த 2012 ல் போட்டியிட்டு […]

Continue Reading

சிறுநீரை பானிபூரியில் கலக்கும் ஊழியர்!!! இனிமே யாராச்சும் பானிபூரி சாப்பிடுவீங்க????

நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் அதிக பட்சம் பானிபூரி பிடிக்கும். அதிலும் ரோட்டோரமாய் விற்கும் பானிபூரிக்கு சுவை அதிகம். ஆனால் இந்த செய்தியையும் வீடியோவையும் பார்த்த பிறகு அந்த எண்ணமே இனி வராது. அஸ்ஸாம் மாநிலத்தில் பானிபூரியில் சிறுநீரை கலந்து விற்று அருவருக்கத்தக்க செயலை செய்த கடைக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான். அசாமில் ரோட்டோரத்தில் பானிபூரி விற்கும் கடைக்காரன் தனது சிறுநீரை ஒரு கப்பில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் காட்சி வீடியோவில் […]

Continue Reading

தலைகீழ் தொங்கிய ரகுல் ப்ரீத் சிங்.. இணையத்தில் வேகமாக வைரலாகின்ற புகைப்படம்..!

நாம நாயகி முதன்முதலில் தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின் பெரும் வெற்றியடைந்த தீரன், தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் முதன்முதலில் நடித்த படம் என்னவோ கனடா படம் தான் . ஆனால், முதலில் நடித்த படத்திற்குப்பின் இவர் கன்னடாவில் ஒரு படம்கூட நடிக்கவில்லையாம் மற்றும் தெலுங்கு, ஹிந்தியில் இவர் பெரும் பிசியாக நடித்து வருகின்றார் . இந்த நிலையில் சமீபத்தில் covit 19 […]

Continue Reading