திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்
திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம் வசதி குறைவாக இருந்தாலும் வீட்டில் நடக்கும் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பல நிகழ்ச்சிகளை திருமணத்தில் ஏற்பாடு செய்து வித்தியாசம் காட்டுகின்றனர். முன்பெல்லாம் திருமணத்தில் நடனமாடுவது குடும்ப சிறுமிகள் ஆகத்தான் இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் மணப்பெண் நடனமாடுவது தான் பேஷன் ஆகிவிட்டது. அதுவும் இப்போது வசதி குறைவான வீட்டிலும் […]
Continue Reading