18 வயது ஏஞ்சல் – யாக மாடர்ன் உடையில் ஹீரோயின் குஷ்பு!! யப்ப்பா… என்னவொரு அழகு? பொறாமையில் பெண்கள்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது எ த்த னை – யோ புதுமுக இளம் நடிகைகள் புதிது புதிதாக வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த முன்னணி நடிகைகளை மறக்க முடியாது. அதிலும் 90-களின் கால – கட் டத் தி- ல் வலம் வந்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பலர் மனதில் கனவுகன்னியாக வலம் வருகிறார்கள்

அந்த வகையில் தனது பப்ளியான தோற்றம் அழகான கன்னத்தில் குழி விழும் சிரிப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி ஹீரோயின் குஷ்பூ.

தற்போதும் கூட பல இளம் நடிகைகளை பார்த்து அவர்கள் சற்று பப்ளியாக இருந்தால் போதும் அப்படியே குஷ்பூ மாதிரி இருக்காங்க என சொல்லும் அளவுக்கு தனது தோற்றத்தால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

மேலும் இவரது பெயரில் பல உணவுபொருட்களும் பலவகையான பொருட்களுக்கு இவரது பெயரை வைத்து அழைக்கும் அளவிற்கு பிரபலமாக உள்ளார் குஷ்பூ. கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

கடந்த சில நாட்களாக மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹீரோயின் குஷ்பு தற்போது அடுத்த அ ட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தி கழ்ந்தவர் ஹீரோயின் குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொ டிகட்டி பறந்ததை போல அரசியலிலும் படு பி சியாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். எப்பொழுதும் சேலையில் கு ண் டா – க காணப்படும் இவர், தற்போது உ டல் எ டையினைக் குறைத்து, 18 வயது மங்கை போன்று காணப்படுகின்றார்.

தற்போதும் இவர் க ருப்பு நிற மா டர்ன் உடையினை அணிந்து அ ட்டகாசமான மே க்கப்பில் பெண்களே பொறாமை கொள்ளும் அளவில் காணப்படுகின்றார். கலர்ஸ் தொலைக்காட்சியில் நி க ழ் – ச் சி ஒன்றில் நடுவராக செல்லவுள்ளதாக கூறியுள்ளார். குறித்த புகைப்படம் இதோ
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.