பிக்பாஸ் அல்டிமேட்டில் குதிரை வேகத்தில் களம் இறங்கும் உறுதியான 16 போட்டியாளர்கள்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல! இணையத்தில் காடு தீய பரவுகிறது !!

சினிமா

விஜய் TV யின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியானBIG BOSS நிகழ்ச்சி ஆனது கடந்த 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது புது முயற்சியாகBIG BOSS நிகழ்ச்சியை OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

ஆகையால் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு துவங்க உள்ளது.

எனவே நேரலையில் ஒளிபரப்பாக உள்ளBIG BOSS அல்டிமேட் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசி கர் -கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அத்துடன் இந்த நிக ழ்ச் சி யி – ல் உறுதியான 16 போட்டியாளர்கள் குறித்த இணையத்தில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிக ழ்ச் சி யி – ல் புது போட்டியாளர்களை களமிறக்காமல், ஏற்கனவே நடந்து முடிந்த 5 சீசன்களில் சுவாரஸ்யம் மிகுந்த

போட்டியாளர்களை தேர்வு செய்து மீண்டும்BIG BOSS அல்மேட்டில் கலந்துகொள்ள வைக்க உள்ளனர்.


ஆகையால் இந்த நிக ழ்ச் சி யி – ல் ஓவியா, ஜூலி, பரணி, சினேகன், சுஜா, சாரிக், பாலாஜி, வனிதா, அபிராமி, ஷெரின், பாலா, அனிதா,

சு

ரேஷ் சக்கரவர்த்தி, நிரூப், பாவனி, தாமரை உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.

எனவே சுமார் 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த சீசனில் வெற்றியாளராக ஓவியா இருப்பார் என்று ரசி கர் -கள்

கணித்துள்ளனர். ஏனென்றால் நடந்து முடிந்தBIG BOSS சீசன்1 நிக ழ்ச் சி யி – ல் பாதியில் விலகிய ஓவியா, மீண்டும்BIG BOSS நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வேண்டும் என்று ரசி கர் -கள்

எதிர்பார்த்தனர் நிலையில் தற்போதுBIG BOSS அல்டிமேட்டில் கலந்துகொண்டு இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பேரின்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவிற்கு கிடைத்த ஆர்மி அளிக்கும் ஆதரவால்BIG BOSS அல்டிமேட் நிக ழ்ச் சி யி – ல் வெற்றியாளராக ஓவியா இருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply