150கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுத்த இரு கேரள பள்ளி ஆசிரியர்க்கு பாராட்ட்து குவிக்கின்றது,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் உள்ள, தோப்பும்பாடி பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து இந்த சமுகசேவயை நடத்தி வருகின்றனர். 2014ம் ஆண்டு பெற்றோரை இழந்த ஒரு மாணவிக்கு வீடு இலவசமாக கட்டியதில் ஆரம்பித்த இந்த சேவை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

. அன்று முதல் இன்று வரை மாணவிகளுக்காக சுமார் 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக கூறீ உள்ளனர் இந்த இரண்டு ஆசிரியர்களும். இந்த பணிக்காக நன்கொடை சேர்த்துள்ளனர். அதன் மூலமாக மனவிகளுக்கு இலவசமாகவே வீடு கட்டி கொடுத்துள்ளனர் . அந்த ஆசியரில் ஒருவர்தான் லிஸ்சி அவர் இதை பற்றி கூறுகைல், சொந்தமகா நிலம் இருந்தபோதிலும் வீடு இல்லாத மாணவிகளுக்காக ஹவுஸ் சேலஞ்ச் என்ற திட்டம் ஒன்றை தொடங்கி நிரந்தர வீடு கட்டினார்.

அதன் பிறகு ஏராளமான குடும்பங்களுக்கு நிலமும் இல்லை என்பதையும் அறிந்த அவர். நிலமும் தானம் செய்யுமாறு மக்களை அணுகினர். ஒத்துழைப்பு அல்லது பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவித்தார். வீடற்ற சமுகத்தை உருவாக்குவதே லிஸ்சியின் கனவாக இருந்தது
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.