10 ஆண்டுகளாக சாலை கட்ட வீட்டை கொடுக்காத பெண்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? இணையத்தில் வைரல் ஆக்குகிறது

10 ஆண்டுகளாக சாலை கட்ட வீட்டை கொடுக்காத பெண்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? இணையத்தில் வைரல் ஆக்குகிறது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சீனாவில் நெ டு ஞ் சா – லை அமைக்க ஒரு பெண் வீ ட் – டை தராததால் அந்த பெண்ணின் வீ ட் – டை சுற்றி சாலை அமைக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளதுசீனாவில் நெ டு ஞ் சா – லை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தனியார் நிறுவனத்திடம் திட்டத்தை ஒப்படைத்திருந்தது.

அந்த தனியா் நிறுவனம் அரசு குறிப்பிட்ட அந்த இடத்தின் உ ரி மை – யா ள ர்களிடம் பேசி அவர்களது இடத்தை எல்லாம் வாங்கி அதில் சாலை அமைத்து தர வேண்டும் என ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன் படி கடந்த 10 ஆண்டுகளால் அப்பகுதியில உள்ள ஒவ்வொரு இடத்தின் ஓனரிடம் பேசிய அந்நிறுவனம் அவர்களுக்கு பணமாகவோ அல்லது வேறு இடமாகவோ கொடுத்து இந்த இடத்தை வாங்கினார்.


ஆனால் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய வீடான அதாவது சுமார் 40 சதுர மீட்டர் அளவு கொண்ட இடத்தை சொந்தமாக வைத்திருந்த பெண்ணா லியாங் என்பவர் அந்த இடத்தை விற்பனை செய்ய ம றுத்துவிட்டார்.

இந்த போ ராட்டம் சுமார் 10 வருடம் வரை நடந்தது. இந்த பெண்ணிடம் எப்படியாவது வீ ட் – டை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அங்கு நெ டுஞ்சாலை அமைக்கும் பணியும் துவங்கியது.


இறுதிவரையிலும் அந்த பெண் விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை வாங்க முடியாது என்பதால் அந்த பெண் இருக்கும் இடத்தில் மட்டும் ரோடு செல்லாமல் சுற்றி செல்லும் படி பாலத்துடன் கட்டமைக்கப்பட்டது.


தற்போது அந்த பாலம் க ட் டமை – க் க ப் ப ட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்போது அந்தபாலத்திற்கு நடுவே அந்த வீடு மட்டும் தனியாக இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply