ஹீரோயின் 16 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டநடிகை யார் தெரியுமா உங்களுக்கு இதோ !! ஸ்ரேயா, எப்படி உள்ளார் பாருங்க

ஹீரோயின் 16 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டநடிகை யார் தெரியுமா உங்களுக்கு இதோ !! ஸ்ரேயா, எப்படி உள்ளார் பாருங்க

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் திரையுலகில் ஒரு கட்டத்தில் முன்னணி ந டி – கையாக வலம் வரும் பல ந டி – கைகள் ஒரு கட்டத்துக்கு மேல் இருக்கும் இடமே தெரியாமல் பொய் விடுகின்றனர்.

அதிலும் ஒரு சில ந டி – கைகள் தமிழை த வி ர் த் – து வேறு மொழிகளில் கிடைக்கும் பிரபலத்தை தேடி நகர்ந்து விடுகின்றனர்.

அதற்கு மேலும் பல முன்னணி ந டி – கைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகும் திருமணத்திற்கு பிறகும் அவர்களுக்கு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் போய் விடுகிறது இதன் காரணமாக அவர்கள் சினிமாவில் இருந்து மேற்கொண்டு படங்களில் நடிப்பதை த வி ர் த் – து விடுகின்றனர்.


தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் க தா – நா – ய கியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ந டி – கை ஸ்ரேயா.


அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி ந டி – கையானார்.

மேலும் கடந்த 2018 ஆம் வ- ரு ட. ம் ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்துகல்யாணம் செய்துகொண்ட திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.


இந்நிலையில் ஸ்ரேயா அவ்வப்போது சமூக வலைதங்களில் தனது போட்டோ ங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில் தற்போது அவர் முதல்முறையாக புடவை கட்டிய போது எடுக்கப்பட்ட போட்டோ த்தை பதிவிட்டு, அப்போது தனக்கு 16 வயது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply