ஹீரோயின் ராதிகாவின் தங்கை யாரு தெரியுமா..? அட அவங்களும் ஒரு சீரியல் நடிகை தான் : புகைப்படம் இதோ!!

சினிமா

வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ஹீரோயின் ராதிகா சரத்குமார். இவரது தங்கை தான் ஹீரோயின் நிரோஷா ராம்கி.

இவர் தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த ஹீரோயின் நிரோஷா, நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


சினிமா வாழ்க்கையிலிருந்து தள்ளியிருந்த ஹீரோயின் நிரோஷா சின்னப்பாப்பா பெரியப்பாப்பா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த 2ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிக்கவில்லை.


இந்நிலையில் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் தனது சொந்த தயாரிப்பின் மூலம் நடிக்க வருகிறாராம் நிரோஷா. மேலும் இதில் புதிதாக கதாநாயகி ஒருவர் அறிமுகமாகவும் இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply