ஹீரோயின் சமீரா ரெட்டிகொழு கொழு என்ற உடம்பு என்ன ஆகிடு ? இணையத்தில் தீய பரவும் – ஷா க்கிங் போட்டோ!

சினிமா

ஹீரோயின் சமீரா ரெட்டிகொழு
கொழு என்ற உடம்பு என்ன ஆகிடு ? இணையத்தில் தீய பரவும் – ஷா க்கிங் போட்டோ!

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் தமிழ் பேசும் ஹீரோயின் களை தாண்டி பிற மொழி ஹீரோயின் களுக்கு தன் நல வரவேற்ப்பு கிடைத்து என்று சொன்னால் அதனை யாரும் ம று க் க மாட்டார்கள். இப்படி இந்த பத்து ஆண்டுகளில் தான் பல தமிழ் பேசும் ஹீரோயின் கள் பலரும் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்த மொழிகள் பல படங்களிலும் கலக்கி வருகின்றனர்.

இப்படி எந்த அளவிற்கு மலையாள ஹீரோயின் கள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்துகொண்டு இருக்கிறார்களோ அதே அளவுக்கு தெலுங்கு சினிமா ஹீரோயின் களும் தமிழ் சினிமாவில் வரவேற்ப்பு பெற்று வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் 1000 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் ஹீரோயின் சமீரா ரெட்டி.


இதற்கு முன் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வாரணம் 1000 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை திரையுலகில் வாங்கி தந்தது.


இதன்பின், பல திரைப்படங்களில் நடித்து வந்த ஹீரோயின் சமீரா ரெட்டி, தீ டீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


மேலும் இந்த ஜோடிக்கு தற்போது 1ஆண் மற்றும் 1பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கல்யாணம் திற்கு பின் உடல் எடை கூடி கு ண்டாக மாறியிருந்த ஹீரோயின் சமீரா ரெட்டி,
தற்போது 9 கிலோ வரை உ டல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.ரசிகர்கள் பார்த்து ஷாக்கான அந்த புகைப்படம் இதோ..உங்களுக்காக

Leave a Reply