ஹீரோயின் கல்யாணியின் மகளா இது, அச்சுஅசல் அப்படியே அவரைப்போலவே உள்ளாரா?- வைரலாகும் போட்டோ இதோ !!

சினிமா

தமிழ் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியவர் ஹீரோயின் கல்யாணி.இவர் பூர்ணிதா என்னும் அவரது பெயரை சினிமாவிற்காக கல்யாணி என மாற்றிக்கொண்டார்.இவர் தமிழில் தனது முதல் படமான அள்ளி தந்த வானம் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்.

ஹீரோயின் கல்யாணி அவர்கள் சினிமா வில் நல்ல பட வா ய்ப் பு க – ள் கிடைக்க ஆரம்பிக்கும் பொழுது சினிமாவை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என பலரும் கேட்ட நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி களில் பெரிதும் மக்களிடையே வரவேற்பு பெற்ற தொடர்களில் ஜூனியர் சீனியர், பீச் கிர்ல்ஸ் மற்றும் super மாம் போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தற்போது இவர் என் சினிமாவை விட்டு வெளியேறினேன் என கூ றியு ள் ளா – ர்.


அதில் கூறுகையில் நான் சினிமாவில் நடிக்கும் போது எனக்கு பட வா ய்ப் பு க – ள் கிடைத்த வண்ணம் இருந்தனர்.நான் என் அம்மாவை தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் பேச சொல்லுவேன்.

அவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது அவர் பட வா ய்ப் பு க – ள் உள்ளது என கூறுவார்கள் அவர் சந்தோசமாக சேரி என்று சொல்லிவிடுவார்.


குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பலர் நடிப்பை தொடங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் தான் கல்யாணி. ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சதாவிற்கு தங்கையாக நடித்து மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகமாக மாறினார்.

படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் களமிறங்கி நடித்து வந்தார், தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

பின் கடந்த 2013ம் வருடம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.எப்போதும் கல்யாணி இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக குடும்ப புகைப்படங்கள் பதிவு செய்து வருவார்.


அப்படி அவர் தனது மகளின் போட்டோ ஒன்றை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே உங்களை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply