ஹீரோயின் அசினின் மகளா இது…? அட இவ்வளவு அழகான மகளா : போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் இப்போது மட்டும் அல்ல ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழ் மொழி பேசும் ஹீரோயின் களை விட பிர மொழி பேசும் ஹீரோயின் களே எண்ணிக்கை அதிகம்.

இப்படி பெரும்பாலும் கடந்த 10வருடங்களில் இது குறைந்துள்ளது என்றே எடுத்துகொள்ளலாம். தற்போது பல இளம் தமிழ் பேசும் ஹீரோயின் களும் தமிழ் மொழி மட்டுமல்லாது பிர மொழிகளிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறிமுகமாகும் பிர மொழி ஹீரோயின் கள் பெரும்பாலும் மலையாள தி – ரை யுலகில் இருந்தே வருவார்கள்.

இ – பப்டி மலை யா ள சினிமாவில் இருந்தே தமிழ் சினிமா -வையே ஆளும் ஹீரோயின் கள் தற்போதும் பலர் இருக்கின்றனர். இபப்டி இவர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தவர் என்று சொன்னால் அது ஹீரோயின் அசினையே சொல்ல வேண்டும்.

நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற மலை – யாள தி- ரைப்ப -டத்தின் மூலம் தனது 15 வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர் அதான் பின்பு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவூட்டிலும் முத்திரை பதித்த ஹீரோயின் .

ஹீரோயின் அசின் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் யாக இருந்தவர், M. குமரன் S/O மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அசின். பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தி – ரை யுலகில் மிகவும் பிரபலமான ஹீரோயின் களில் ஒருவரானார்.