ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மிரட்டிய ஹீரோயின் நித்யா ராம்இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நந்தினி சீரியலில் நடிகையா இது ஹாட் போட்டோ !!

ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மிரட்டிய ஹீரோயின் நித்யா ராம்இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நந்தினி சீரியலில் நடிகையா இது ஹாட் போட்டோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஹீரோயின் நித்யா ராம் தற்போது தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பியிருக்கிறார். கடந்த 2014ஆம் வருடம் நந்தினி சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மிரட்டிய ஹீரோயின் நித்யா ராம்இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதேபோல வரவேற்பையும் பெற்றது.

இந்த சீரியலில் சுந்தர்சி மட்டும்தான் கைதேர்ந்த பலராலும் அறியப்பட்ட இயக்குனர் மற்றபடி கதையில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் இது இதில் ஹீரோயின் நித்யா ராம் பாம்பாக சில காட்சிகளிலும் ஹீரோயினாக சில காட்சிகளிலும் மாறி மாறி தோன்றுவார். இந்த சீரியலில் திரைப்படங்களுக்கு நிகரான தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட்டது.

எனவே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இது அவருடைய சிரிப்புதான் கூடுதல் கவர்ச்சியை கொடுத்தது கவர்ச்சியான முகம் வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான பின்னழகு என ரசிகர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த நித்தியாராம் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார்.

மட்டுமல்லாமல் அவருடைய உதட்டுக்கு கீழே இருக்க கூடிய சிறிய மச்சம் அவரின் அழகை தூக்கி காட்ட கூடிய ஒன்று. மட்டும் இல்லாமல் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கூடிய ஒன்று. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை பதிவு செய்து வழக்கம்.

அந்த வகையில், தன்னுடைய கணவருடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply